#TamilBabyChakra

#newbornbabies

பொதுவாகவே தாய்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு Colic Pain வர வாய்பில்லை, ஆனால் சில நேரங்களில் பால் குடிக்கும் போது குழந்தை காற்றை இழுத்து கொள்ளும். அது காலிக் வலியை கொடுக்கும், அந்த நேரத்தி பின் வரும் இயற்கையான விஷயங்களை செய்யலாம்:

1. பெருங்காயத்தை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து , குழந்தையின் வயிற்று பகுதியில் தடவி மெர்துவாக மஸாஜ் செய்யவும்.

2. ஓமத்தை பொடியாக்கி நெய்யுடன் கலந்து குழந்தையின் வயிற்று பகுதியில் தடவி மெர்துவாக மஸாஜ் செய்யவும்.

3. குழந்தையின் கால்கள் இரண்டையும் சைகிள் ஓட்டுவது போல் ஆட்டவும்.

4. குழந்தை பால் குடித்த பின் உங்களின் தோல்லில் சாய்த்து தடவி கொடுக்கவும்.

குழந்தைகளுக்கு colic aid, gripe water, bonnisan போன்றவற்றை கொடுக்காமல் , இயற்கேயான வழியை கைய்யாளவும்.


Revauthi rajamani Akshaya Naresh Sathya Kalaiselven pattu Swati upadhyay

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்! பதிவுக்கு நன்றி 👍


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/90313