#TamilBabyChakra

#pregnancy

குழந்தை உதைக்க தொடங்கியவுடன் அம்மாகள் அனைவரும் கிக்ஸ்யை எண்ணி கொண்டே இருபார்கள், சில சமயங்களில் அசைவுகள் இல்லாமல் இருபது போல் தோன்றும், அந்த நேரத்தில் குழந்தை நலமே என்று உறுதிபடுத்தி கொள்ள செய்ய வேண்டியது.

இனிப்பாக அல்லது குளுமையாக ஏதேனும் பருகிவிட்டு இடது பக்கம் படுத்து கொள்ளவும், 10 நிமிடதிற்குள் குழந்தை உதைக்க தொடங்கும். ஒரு மணி நேரத்திற்குள் 10 கிக்ஸ் இருந்தால் குழந்தை நலமே, இல்லையென்றால் டாக்டரை அனுகவும்.


Revauthi rajamani Sathya Kalaiselven Akshaya Naresh Swati upadhyay

அருமை

மிகவும் உபயோகமானது


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/90319