குவிக் டிப்ஸ்....
உங்கள் கர்ப்ப காலத்தின் போது சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.இது உங்கள் இரத்த அழுத்த அளவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
உங்கள் இரத்த அழுத்தம் குறைய மருத்துவர் அளித்த மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கூடுமானவரை வீடு சாப்பாடு சாப்பிடுவது நல்லது.
Recommended Articles