Enna food saptanum yethu sapta kuudathu


உங்கள் கர்ப்ப காலத்தில் எதை சாப்பிட வேண்டும்: மூன்று மாதங்களுக்கு உணவுகள்

அனைத்து காய் ,பழங்கள் சாப்பிட வேண்டும். தேவையான அளவு நீர் ஆகரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
○இடைவேளை விட்டு சிறுக சிறுக உணவு உன்ன வேண்டும். மனதை ஸ்ட்ரெஸ் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
○அதிகமாக பச்சை காய்கறிகள், பழங்கள் கீரைகள், ஈரல் சேர்க்கவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
○அதிக காரமான உணவுகள், எண்ணெய் பண்டங்கள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
○உணவுகள் அதிகம் சூடு இல்லாமல் சாப்பிடவும்.
○தினசரி சிறிது நேரம் மருத்துவரின் ஆலோசனையின் படி உடற்பயிற்ச்சி செய்யவும்.20 நிமிடம் தினமும் நடக்க வேண்டும்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/90952