கேள்வி பட்டு இருக்கீங்களா - இந்து உப்பின் பலன்களை!

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு (ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள்) . இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனை ஆக்கிலத்தில் ராக் சால்ட் (Rock Salt) என்று சொல்வாங்க.

மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்துப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு,; அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.

சாதாரண உப்பில் இருப்பதைப்போலவே இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம்,; மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.

இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.;மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.

பல மருத்துவர்கள் சுத்திகரிக்கப்பட்ட உப்பு விட (refined salt) தூய்மையாக்கப்படாத (unrefined salt) உப்பே உடல் நலத்திற்கு சிறந்த உப்பு என்கிறார்கள்.

என் சமையல் அறையில் இந்து உப்புதான்!!!

உங்கள் சமையல் அறையில் _________???

Credits - Wiki


Revauthi rajamani Rebecca Prakash priya dharshini rampriya pattu Suga Priya V

Super,தூள்

👏🏻nice information

நாங்களும் இந்து உப்பைத் தான் உபயோகித்து வருகிறோம்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/91430