*ஹார்மோன் பிரச்னை, உடல்பருமன், அதிக இன்சுலின் சுரப்பு பி.சி.ஓ.டி வர முக்கியக் காரணமாக இருக்கின்றன.
*வைட்டமின் டி, ஒமேகா-3 ஃபோட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
சாலமோன்
லெட்யூஸ்
பார்லி
பட்டை
ப்ராக்கோலி
தக்காளி
சர்க்கரைவள்ளி கிழங்கு
அதிமதுர வேர்கள்
நட்ஸ்
*தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.
Recommended Articles
BabyChakra User
Informative