Sathya Lakshmanan என்னும் நான்!

வீட்டுக்கு செல்ல பொண்ணு. எதனாலும் முதல் உரிமை அப்படியே குழந்தை பருவம். நார்மல் ஸ்டூடென்ட் ஸ்கூலில். காலேஜ்ல ஓரளவுக்கு படிச்சேன். அங்கையே Assistant Professor வேல கிடைச்சுது. ஜாலியா எத பத்தியும் கவலையோ, நினைப்போ, பயமோ இல்ல. 25 வயசுல கல்யாணம். படத்தில நடக்கற மாறி இருந்தது. 2015, நவம்பர் 29 என்னோட அத்தை மாமாவ பார்க்கிறேன். மாப்பிள்ளையோ அமெரிக்காவுல. Skype- ல முதல்முதலா பேசினோம். ரெண்டு பேருக்கும் புடுச்சு இருந்துச்சு. கல்யாண தேதி, மண்டபம், சமையல் எல்லாம் பார்த்தாச்சு. ஆனா மாப்பிள்ள பையன பாக்கல,கருப்பா சிவப்பா, height வித்தியாசம் எப்படி இருக்கும்னு தெரியல, பெஸ்ட் match??? சில கேள்விக்கு பேசுன அப்புறம் கூட தெரியல. ஆனா நல்ல பையனு தெளிவா தெரிது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் வந்தாங்க. பாக்க போகனும்ல?

சர்ப்ரைஸா அம்மா அப்பா கூட நானு‌ம் போனேன். கொஞ்சம் பயம் வெளிய காட்டிகாம இருந்தாச்சு. ரெண்டு வீட்டு அப்பா அம்மாக்கும் பயம், ரெண்டு பேரும் புடிச்சிருக்குனு சொல்வோமானு... புடிச்சிருக்குனு சொல்லியாச்சு, சந்தோஷம் ரெண்டு குடும்பத்துக்கும். கல்யாணம் ஒரு வாரத்துல. புடிக்கலனா என்ன நடந்து இருக்கும்னு தெரியல 😜...March 6, 2016 எங்களது கல்யாணம்.

Sathya Kalaiselven ஆகிட்டேன்

Nov 24 ,2017 அம்மா ஆகிட்டேன்

Bored, carefree, fearless life got changed into a busy loving, caring and exploring life.

கடமைகளும், பொறுப்புக்களும் ரெடியா இருக்கு.

Thank you for my family

Thank you for my friends

Thank you for the love you give

And thank you's never end!!!

3 years of togetherness loved filled life

என் கணவர், என் பிரெண்ட், என் ஆல் ரவுண்டர் இவங்க தான்... #tamilbabychakra

#extraordinaari

#happyanniversary



God bless you....Sathya n kalai selvan
செம ஜோடி

சத்யா
ஸ்டே பிலஸ்டு

गॉड ब्लेस यू

Thank you Revauthi rajamani Varsha Rao

Happy Anniversary both of you! Indeed you both look great together.

Happy anniversary both of yu

Congrats dear.. keep a huge count blessed.. happily ever after with adya chellam

Same pa yennoda marriage kuda apdi tha nadanthathu😉

வாழ்த்துகள்

Made for each other.. god bless you


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/92398