வரி தழும்புகள் என்பது உங்கள் தோல் பகுதியில் சிறு சிறு கோடுகள் போன்று தெரிபவை.இவற்றை சரி செய்ய இயற்கையாகவே பல வழிகள் உள்ளன.

கீழ் காணும் பொருட்களை பயன் படுத்தலாம்.

○கற்றாழை

○எலுமிச்சை சாறு

○முட்டை வெள்ளைக்கரு

○பாதாம் எண்ணெய்

○உருளைக்கிழங்கு சாறு

○தேங்காய் எண்ணெய்

○தக்காளிச் சாறுMadam evlo naal use pannanum any one use pannalam

Yes sari agara vara use panlam

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஏதேனும் ஒன்றை அப்படியே தேய்த்து கொள்ளலாம்

ஒரு நாளில் எவ்வளவு நேரம்? எந்த நேரம் சிறந்தது?

Mannan
15 நிமிடம் போதுமானது நேரம் உங்கள் வசதி

Hi mam....enakku 3years oru baby iruka.enaku 31years.nan next baby ku planning la irukom. Ithunala side effects varuma.

Suganthi
Thaniya kelvi kelunga pa . .idula comments vendam....Stretch marks kum baby planning ku enda prachana yum ila

Mam baby poranthu two months la use pannalama

C section so entha month la irunthu use pannanum

Stitch la padama epo naalum use panunga

Eppadi use panrathu mom.

Epdi use panarathu mam

Mam enaku delivery aki 120days akuthu na apply panalama

Panlam geetha

Epadi use panrathu

Eppadi use pandrathu

Just apply panunga edhavadhu onu pota podhum


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/92403