பனங்கற்கண்டு மறக்காம சாப்பிடுங்க!

பனங்கற்கண்டு என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.

ஜலதோஷம்

வாய் துர்நாற்றம்

உடல்சத்து

தொண்டைக்கட்டு

ஞாபக சக்தி

நோய் எதிர்ப்பு

சிறுநீரக கற்கள்

ஜுரம்

உடல்வெப்பம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பனங்கற்கண்டை சாப்பிடுங்க. பால், சத்துணவு, ராகி கஞ்சி, தேன்நீர், இனிப்பு பண்டங்கள் இவை அனைத்திற்கும் பனங்கற்கண்டை சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த வெள்ளை சர்க்கரை (Refined sugar) வேண்டாமே.

#tamilbabychakra

#healthtips

#foodforlife


Revauthi rajamani Rebecca Prakash priya dharshini sreekanna Elakkiya pattu rampriya Suga Priya V

sreekanna it's all about palmsugar benefits. Use palm sugar in your diet and for your baby's food. Strictly don't use refined sugar.

I have bought a packet of palm sugar and taking it to Mumbai.

சூப்பர் 👍

பனகற்கண்டு பால் என்னோட பேவரேட்

Thank u Sathya.

Thank you for ur information

பணங்கற்கண்டில் எந்த மாதிரி choose pannanum sis. Shop la keda neriya verify solranga sis please answer me sis

blessy பனங்கற்கண்டுயிலும் refined and unrefined னு இருக்கு. ரெண்டும் சேர்த்து கொள்ளலாம். Unrefined palm sugar (பனங்கற்கண்டு) கொஞ்சம் raw smell வரும். இல்லாட்டி Refined பனங்கற்கண்டு use பண்ணுங்க smell, dust எல்லாம் கொஞ்சம் வராது. Use பண்ணி பாருங்க குழந்தைகளுக்கு கண்டிபாக வெள்ளை சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/92573