#tamilbabychakra

#breastfeedingtips

ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.

○ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.

○குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.L


என் குழந்தை 6-8 முறை மலமும் 10-12 முறை சிறுநீரும் கழிக்கிறான் தாய்ப் பால் குடிக்க அழுகிறான் இருந்தாலும் சில நேரங்களில் மட்டுமே குடிக்கிறான் அதனால் பாட்டில் பால் 2-3 முறை கொடுக்கிறோம்

பொட்டல் பால் குடித்தால் தாய் பால் குடிக்க மறுப்பார்கள்..எனவே தாய் பால் மட்டுமே கொடுங்கள்....உங்கள் கேள்வியை சேட் அல்லது தனி கேள்வியாக கேளுங்கள் பிலீஸ்

en papa motion 4 days pogala urine pora adhadhu problem ma

Poornima
Inga question keta miss aidum idu post ma...Chat la kelunga...

Breast feeding matum na oru problem mu ila


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/93001