#tamilbabychakra

#foodstoavoidduringpregnancy

கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படாத சில உணவுகள் மற்றும் பழங்கள் உள்ளன. .

○புளி அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது

○அண்ணாசி பழம்

○கருப்பு திராட்சை

○பப்பாளி

○பேரிச்சை அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது

○எள்ளு அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது

○உயர் அளவில் மெர்குரி நிறைந்த மீன்கள்.ஆற்று மீன், சாலமன் நெத்திலி மீன் ஆகியவை சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுவதால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

○வேகவைக்காத முட்டை, சமைக்க படாத இறைச்சி தவிர்ப்பது நல்லது.


Karpathin bodhu Karuppu dratchai juice eduthu kollalaama(padhapadithiya nilayil ulla juice )

Adigamaha vandaam

Mercury fishes?

Fishes rich in mercury levels should be avoided


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/93104