காலாவதி தேதி (Expiry date) இருக்கும் ஆனா இதை மிஸ் பண்ணாதீங்க!

எப்படியோ பாத்து பாத்து சளி காய்ச்சல் வராம முடிஞ்ச வரைக்கும் நம்ம குழந்தைகளை பார்த்துபோம். கண்டிப்பா தடுப்பு ஊசி போட்டா காய்ச்சல் வரும்.

காய்ச்சல் வந்தா குழந்தைக்கு ரொம்ப கஷ்டம். சோர்வா சாப்பாடு, தண்ணீர், தூக்கம் எல்லாம் குறைந்துவிடும். நமக்கும் கவலை அதிகரிக்கும்.

அப்ப என்ன பண்ணலாம்?

காய்ச்சல் வந்தா, டாக்டரின் பரிந்துரையின் படி காய்ச்சல் மருந்து தர வேண்டும். தடுப்பு ஊசி போட்டா ரெண்டு நாட்கள் வரை தான் காய்ச்சல் இரு‌க்கு‌ம். நெனச்சு நெனச்சு அழுவாங்க. ரெண்டு நாள் கழிச்சு இருந்துச்சுனா டாக்டரிடம் காட்டணும்.

மேலும் வைரல் தொற்று (viral infection) / bacterial infection, சளி இருக்கும் போது வரும் காய்ச்சல் - இதற்கும் காய்ச்சல் மருந்து அவசியம். டாக்டர் குழந்தையின் எடைக்கு தகுந்தபடி மருந்து தருவாங்க. அந்த அளவு

தான் தரணும். ரொம்ப உடம்பு சுட்டுச்சுனா வெது வெதுப்பான தண்ணீர்ல ஒத்தடம் கொடுக்கணும்.

முத‌லில் போட்ட தடுப்பு ஊசி அப்ப நம்ம காய்ச்சல் மருந்து வாங்கி இருப்போம். அது ஒரு மாசம் முன்னாடி இல்லாட்டி 3 மாசம் முன்னாடி இல்ல அதற்கும் முன்னாடி வாங்கி இருப்போம். ஆனால் காலாவதியாகும் தேதி நிறையவே இருக்கும். முடிஞ்ச வரை புதிய காய்ச்சல் மருந்து வாங்கி குழந்தைக்கு கொடுங்கள். பழைய மருந்து 3 மாதம்/1 மாதம் முன்னாடி வாங்கியதை தர வேண்டாம். என்ன

காய்ச்சல் சரியாகல மருந்து கொடுத்தும்-னு நினைச்சா அந்த மருந்து சில பல மாதம் முன்னாடி ஓபன் (open) செய்து இருப்போம். அந்த பவர் முழுமையா இருக்காது. புதுசா வாங்கி குழந்தைக்கு கொடுங்க.

இது ரொம்ப முக்கியம் இத மிஸ் பண்ணாதீங்க!!! #sharingiscaring

#healthtips

#tamilbabychakra


Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu rampriya Suga Priya V Swati upadhyay sreekanna

Hi sreekanna,
Post is Just about the medicine usage, if once the syrup, eye drops, fever drops, nasal drops are opened. Use it within 1 month of opening. The power of that medicine will go off so discard after 1 month. Eventhough, it have many years of expiration date. Better buy new one when you are using it in later months.

Nirmala Rathore

Romba useful post.

Same my hubby says about buying a new pack of medicine.... thanks for the info👍


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/94692