#benifitsofajwain
#ஓம விதைகள்
ஓம நீரில் ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பும், தலைபாரமும் நீங்கும்.
○ஓமம் ஒரு சிறந்த கிருமி நாசினி.
○ஓமத்தைப் பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் இதயம் பலப்படும்.
○அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா விலகும்.
Recommended Articles
BabyChakra User
Useful