கர்ப்பிணிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்
கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும்.
○பொதுவாக எண்ணெய், அதிக மசாலா-காரம் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
○அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
○கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீக்கம் இருக்கும். இது கோடையில் இன்னும் சற்று கூடலாம். முறையான பாதணிகளை அணியுங்கள். கால்களை தொங்க விடாது சற்று தூக்கி கூரிய ஸ்டூல் மேல் வைத்துக்கொள்ளுங்கள்.
Recommended Articles

Sathya Kalaiselven
கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம்!