#மசாலாவடை
வட இல்லாம புத்தாண்டுக்கு சமையலா?
கடலைப்பருப்பு ஊறவைத்து கோரா கோரா வென்று அரைத்தது;- 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ;- 1
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி ;- சிறிதளவு
காய்ந்த மிளகாய் ;- 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு ;- தேவைக்கு ஏற்ப
பெருங்காயம் தேவைக்கேற்ப
எண்ணெய் ;- பொரிக்க
கடலைப்பருப்பை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்து கோரா கோரா வென்று அரைக்கவும்.
அத்துடன் காய்ந்த மிளகாய்,சோம்பு,சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இத்துடன் உப்பு,பெருங்காயம்,வெங்காயம்,கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக தட்டி சுட்டெடுக்கவும்.
Recommended Articles

Sathya Kalaiselven
அட அட அற்புதம் 😋