என்ன தான் டயட், ஹெல்த் கான்சியஸ் நாழும் பண்டிகை நாட்களில் பலகாரம் கொஞ்சமா வீட்டல செய்யறத சாப்பிடலாம். பூந்தி லட்டு பலருக்கும் பிடித்த ஒன்று 😁
இதோ நான் செய்த லட்டு செய்முறை
தேவையான பொருட்கள் -
கடலை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை -
☀️கடலை மாவு, நெய் சேர்த்துப் பிசைந்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.;
☀️பெரிய கடாயில் எண்ணெய் நன்றாக சூடானதும் மாவை ஒரு பூந்தி கரண்டியில் கொட்டி, நேராக சூடான எண்ணெயின் மேல் கரண்டியை வைத்து, மற்றொரு கரண்டியால் பலமாக தட்டினால் பூந்தி பூந்தியாய் விழும். பொன்னிறமாகப் பொரித்து கொள்ளவும்.
☀️சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து பாகு கம்பி பதத்தில் வரும் வரை காய்ச்சவும்.;
☀️பொரித்த பூந்தியை சர்க்கரைப் பாகில் போட்டு பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றைக் நன்றாக பூந்தி மசியும் அளவிற்கு கலந்து லட்டு கொள்ள வேண்டும்.
☀️சின்ன சின்ன உருண்டை ஆக பிடிக்கவும். பூந்தி லட்டு ரேடி😋
குறிப்பு: கலர் பவுடர்/ஃபுட் பவுடர் எதுவும் தேவை இல்லை.
#foodrecipe #yummyfoods
Recommended Articles

Sathya Kalaiselven
Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Anu Lin Sowmiya Prabu Priya raman sreekanna திவ்யாஹரி ஹர்ஷத் Akshaya Naresh Sowmiya Prabu
madhubalavenkatramana
Sandhiya sabari Gopeka Sowbarnik