தயிர்-ஒரு கப்
வெள்ளாரி பிஞ்சு 1
கேரட் 1
பச்சை மிளகாய் 1
இஞ்சி-சிறிய துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்துமல்லி தழை சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
மாற்றாக இவற்றையும் பயன் படுத்தலாம்
○வாழைத்தண்டு
○சின்ன வெங்காயம்
○பூந்தி
*தக்காளி
○தயிரில் சிறிது உப்பு சேர்த்து கடைந்துகொள்ளவும்.
○அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.
○சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.
Recommended Articles
BabyChakra User
#தயிர் பச்சடி