ஏன் அம்மாக்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? உங்கள் பாரம்பரிய உடைகளில் உங்கள் அழகான குழந்தையின் படங்களைப் பகிரவும். உங்கள் விருப்பம் போல பல படங்களை பகிரலாம், ஹேஸ்டேக் #TraditionalBaby ஐ பயன்படுத்த மறக்காதீர்கள்.
அதிகபட்ச போஸ்டை பகிர்ந்து கொள்பவரே இந்த போட்டியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கபடுவர். போட்டி 16/04/2019 அன்று முடிவடைகிறது. எனவே சீக்கிரம் பகிரவும்!
Varsha Rao
👍👍