babychakra-rewards
#tamilbabychakra

ஆரம்பகால கர்ப்பகாலத்தில் முதுகுவலி மிகவும் பொதுவான காரணம் relaxin என்று அழைக்கப்படும் ஹார்மோன் வெளியீடு ஆகும். இது உங்கள் இடுப்புத் தசைநார்கள் மற்றும் மூட்டுவகைகளை தளவாக்கும்.

இதை சரி செய்ய சில டிப்ஸ்

○நல்ல போஸ்டூரை கடைபிடிக்க வேண்டும்.,

○கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்,

○ சரியான காலணிகள் அணிந்து கொள்ளவும்

○ உடற்பயிற்சி மற்றும் மென்மையான மசாஜ் உதவும்



Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/97598