முடி கொட்டாமல் இருக்க இந்த எண்ணெய்யை வீட்டில் தாயாரித்து பயன்படுத்தவும், குழந்தை பெற்றவுடன் முடி,அக்கு அக்காக உதிரும் அதை தடுக்க இதோ வழி
தேங்காய் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
பாதாம் எண்ணெய்
அனைத்தையும் சம அளவாக ஒரு பாட்டில் சேர்து கலந்து வைக்கவும், தேவை படும்போது தலையில் தடவி , பெரிய கொம்புள்ள சீப்பால் தலை முடியை சீவவும்.;
Recommended Articles
BabyChakra User
👍