குழந்தைக்காக டிரை செய்பவர்களுக்கு இந்த கால டாக்டர்கள் சொல்லும் ஒரு விஷயம் " உடல் இடையை குறையுங்கள்".
இது மிக முக்கியமான ஒன்று , 1 கிலோ எடை குரைத்தால் கூட 10% கர்பம் தறிக்க வாய்ப்பு கூடுகிறது. அதனால் பிறரை கடிந்து கொள்ளாமல், நம்பிக்கையோடு எடையை குரைக்க தயாராகுங்கள்.
Pic courtesy: Google
Recommended Articles

Sathya Kalaiselven
😊👌