babychakra-rewards
Stock up your essentials today! Expect a delay in delivery, owing to the current instability, but we assure prompt delivery.
Stock up your essentials today! Expect a delay in delivery, owing to the current instability, but we assure prompt delivery.
#tamilbabychakra #breastfeedingtips
பால் கட்டி கொண்டால் என்ன செய்யலாம்?
பால் கட்டிக் கொள்ளுதல்
○பால் கட்டிக் கொள்ளுதல் போன்ற உணர்வு ஏற்படும் போதே, பாலை வெளியேற்ற முயற்சியுங்கள்.
○சுத்தமான துணியை, சுடுநீரில் நனைத்து மார்பகங்களின் மீது வைத்து மசாஜ் செய்யவும்.
○பாசிப்பயறு அல்லது துவரம் பருப்பை அரைத்து சுடுநீரில் கலந்து மார்பில் பூசி கொள்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். வலி அதிகமாக இருந்தால் மட்டும் உபசியோகிகவும்.
○ஒரு மார்பில் பால் குடித்தவுடன் குழந்தை உறங்கி விட்டால், அடுத்த முறை மற்றோர் மார்பத்தில் பால் கொடுப்பதன் மூலம் இடை தவிர்க்கலாம்.


மிகவும் முக்கியமான விஷயம்

Recommended Articles

Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/97657