மண் பானை, மண் சட்டி உங்களுக்கு பிடிக்குமா?
அம்மா வீட்ல ஆட்டாங்கல்லுல ஆட்டிவெச்ச குழம்பு தான், சட்டினி தான். அட அட அந்த சுவையே தனி. இப்ப நமக்கு சாப்பிடவே நேரம் இல்ல😢 அதுல எப்படி ஆட்டி வெச்சு சாப்பிட அப்படி தானே? நம்ம பாரம்பரிய கிரைண்டரில் (அம்மி கல், ஆட்டாங்கல், உரல்) எப்பவாச்சும் உபயோகம் செய்வீங்களா? வீட்ல இருக்கா? இதில் செய்ற உணவை சாப்பிட்டு இருக்கீங்களா? மண் பானையில வைத்து தண்ணீர் குடிச்சு இருக்கீங்களா?
அப்படி இல்லையென்றால் மண் பானை வாங்கி வைத்து தண்ணீர் அதுல குடிங்க சூப்பரா இருக்கும். நம்ம குழந்தைகளை இதை மிஸ் பண்ணக்கூடாது.
பாரம்பரிய முறை இது தான். நம்ம குழந்தைகளுக்கு இதை எல்லாம் சொல்லுங்க மண்பானையில தண்ணீர் குடிக்க வைங்க.
*Picture credits - Google #traditionalitems #tamilnewyear #sharingiscaring #healthbenefits
Rebecca Prakash
Super sathya, You know my grandmother's ammi kal came to my mother, actually that was gifted by her mother. So nearly from 1940 it's there, my mom still has it and I want that. But getting it to Mumbai is difficult. And only yesterday I was telling my husband we should get it and he was asking what is the use. I told him once I will make chutney and give you. Though we had mixie my mom use to make chutney at times. Awesome post.
Sathya Kalaiselven
Super pooga Rebecca Prakash It is a most expensive one then. Future Generations gift too👍
Sathya Kalaiselven
Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Anu Lin Sowmiya Prabu Priya raman sreekanna திவ்யாஹரி ஹர்ஷத் Akshaya Naresh Sowmiya Prabu
madhubalavenkatramana
Sandhiya sabari Gopeka Sowbarnik
Recommended Articles

Priya Sood
Sathya check your chat