பிரசவ தேதி நெறிங்கியும் ஏன் இன்னும் வலி ஏற்படவில்லை?
சிலருக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்ட போதிலும் பிரசவ வலி குறைவாக இருக்கும். அப்போது Oxytocin எனப்படுகின்ற ஆர்மோன் வகை மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிரசவ வலியை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.
இது இயற்கையாக ஏற்பட வேண்டும்...சிலற்கு கர்பப்பை வாய் திரபதில்லை...இது ஹோர்மோன் களினால் ஏற்படும் மாற்றங்கள்
Recommended Articles

Sathya Kalaiselven
Useful