#newyearcelebration #tamilnewyearcelebration
BabyChakra User
எங்க ஊரு கோயமுத்தூர் ங்க, எங்க பேச்சு ரொம்ப சுத்தமுங்க அதே மாரி எங்க மனசு ரொம்ப சுத்தமுங்க... என்ன நா சொல்லறது Revauthi rajamani Rebecca Prakash
BabyChakra User
நான் சென்னை வாசி, அப்பா காரைகால், அம்மா கோயமுத்தூர். ஏனோ தெரியாது அம்மாவோட ஊருக்கு போக பிடக்காது , ரொம்ப serious types. ஆனா பாருங்க கல்யாணம் பன்னது அம்மா சொந்தம் தான், husband வளந்தது எல்லாம் மும்பை ஆனா coimbatore by heart. எல்லா வருஷமும் கோயமுத்தூர் போவோம் , ஆனா இப்போ பிடிச்சு போச்சு. but all time fav Salem thaan.
BabyChakra User
நான் திருவண்ணாமலைங்க, இப்போ இருக்கிறதும் அதன்... எங்க அம்மா சென்னை நான் பிறந்தது சென்னையில்தான்
BabyChakra User
எங்க ஊர் தஞ்சாவூர். தஞ்சை னு சொன்னா உங்களுக்கு ஞாபகம் வந்தது தஞ்சை பெரிய கோவில், தலையாட்டி பொம்மை தான்..... அது மட்டுமல்ல மற்றொரு பெரிய ஞாபகம் விவசாயம் 😍😍😍😍
Recommended Articles
BabyChakra User
👍👍