பேபிசக்ரா மோம்-அ-தொன் சீசன்-3, மோம்களுக்கும் ப்லோகேர்ஸ் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ் ஆகியோருக்கு தகுந்த காம்பைன்.
**இது என்ன?** உங்களுக்கு எழுதும் டேலேன்ட் உள்ளதா? உங்கள் எழுத்து எங்களின் மோம்களை வியக்க வைத்தால், மோம்-அ-தொன் சீசன்-3ல் பங்கேற்கவும்
**என்ன செய்வது?** அடுத்த 7 நாட்களுக்கு அதிக போஸ்ட்களை அனுப்பவும். போஸ்ட் எந்த தலைப்பிலும் இருக்கலாம். உங்கள் சொந்த அனுபவம், தாய்ப்பால் பற்றிய டிப்ஸ், உங்களின் குழந்தை பிறப்பு பற்றிய கதை, பிரசவத்திற்க்குரிய உணவு, பாலின் ஃபார்முலா, உங்கள் குழந்தையின் கற்றுக்கொள்ளும் திறன், அழகு, வீட்டுக் குறிப்புகள், ஆரோக்கியம் பற்றிய டிப்ஸ், வேடிக்கையான போஸ்ட், இன்று என்ன செய்தீர்கள், இது போன்ற எந்த தலைப்பாகவும் இருக்கலாம். உங்கள் கதைக்கு அதிக கமெண்ட்ஸ் கிடைத்தால், நீங்கள் வெற்றி பெறலாம். அதிக போஸ்ட் அனுப்பி அதிக கமெண்ட்ஸ் கிடைத்த முதல் மூன்று மோம்களே மோம்-அ-தொன் சீசன்-3யின் வின்னர்ஸ்.
வழிமுறை:
· (+) சைன் கிளிக் செய்து ஷேர் செய்ய தொடங்கவும்
· ஒவ்வொரு தடவையும் தனி போஸ்ட் உருவாக்கவும்
· உங்கள் என்ட்ரிகளை #மோம்-அ-தொன்3 டைப் செய்து பேபிசக்ராவுக்கு அனுப்பவும்
என்ன கிடைக்கும்?
முதல் பரிசு
· பேபிசக்ராவில் மூன்று கன்டென்ட் மூன்று மாதத்திற்குள் போஸ்ட் செய்ய வேண்டும்
· பேபிசக்ரா 3000Rs. மதிப்புள்ள வௌச்சர்
இரண்டாவது பரிசு
· பேபிசக்ராவில் இரண்டு கன்டென்ட் மூன்று மாதத்திற்குள் போஸ்ட் செய்ய வேண்டும்
· பேபிசக்ரா 2000Rs. மதிப்புள்ள வௌச்சர்
மூன்றாவது பரிசு
· பேபிசக்ராவில் ஒரு கன்டென்ட் மூன்று மாதத்திற்குள் போஸ்ட் செய்ய வேண்டும்
· பேபிசக்ரா 1000Rs. மதிப்புள்ள வௌச்சர்
ஸ்பேஷல் வகை:
நியூபை வகை: முதல் தடவையாக மோம்-அ-தொன்னில் பங்கு பெறுபவர்களுக்கு உரியது. முதல் ஐந்து வின்னேர்ஸ்களுக்கு 500 Rs. வீதம் ஒவ்வொருவர்க்கும் வௌச்சர் கிடைக்கும்
எப்போது தொடக்கம்?
இப்போது தொடங்கி ஞாயிறு இரவு வரை. பேனாவுடன் ரெடியாகவும். உங்களின் பங்கேற்ப்பை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
விதிகளும் கட்டுப்பாடுகளும்:
· லிங்க் களைப் போஸ்ட் செய்யாதீர்கள்
· கன்டென்ட் மற்ற சைட்களிலிருந்து கோப்பி அடிக்காமல் அசலாக இருக்க வேண்டும்
· தரத்தையும் ஒரிஜினலிட்டியும் கணக்கில் வைத்துக்கொண்டு போஸ்ட்கள் தேர்ந்தெடுக்கப்படும்
· வின்னேர்ஸ் யார் என்ற முடிவு பேபிசக்ரவால் எடுக்கப்படும்
· நீங்கள் அனுப்பும் போஸ்ட் பேபிசக்ராவுக்கு உரியது. வேறு எங்கும் வெளியிட்டு இருக்க கூடாது
· பிபிஸிவில் ஷேர் செய்யப்பட்ட போஸ்ட் பிபிஸிக்கு உரியது. ஏதொரு விதமாகவும் வெளியிடப்படும் (தக்கதான கிரெடிட்கள் கொடுக்கப்படும்)
#momathon3
BabyChakra User
Banu
Home page la plus mark la pagiravum irukum ...Anga unga tips sondamanadhu, kavitha,karuthu edhavadhu daily
#மோம்-அ-தொன்3
#momathon3
Inda hashtag potti post panunga
Banu Priya
Recommended Articles
BabyChakra User
அடி தூள்.
நா முன்னாடியே ஒரு போஸ்ட் போடாச்சே