கிச்சன் குறிப்புக்கள்
* திடீர் என்று தயிர் தேவையா? பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது வினிகர் சேருங்கள் நிமிடத்தில் தயிர் ரெடி.
*சமையலுக்கு கடுகு வெந்தயம் தாளிக்கும் போது சாதாரண கடுகு, வெந்தயத்தை தாளிக்காமல் முளைவிட்ட கடுகு வெந்தயத்தை தாளித்தால் பார்க்க அழகாக இருப்பதோடு சத்தும் அதிகம் கிடைக்கும்.
*இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது ஏலக்காய் பருப்பை மட்டும் உபயோகித்துவிட்டு தோலை தூர எறிந்துவிடுவோம் அந்த தோலை எடுத்து வைத்து டீயில், போட்டு கொதிக்க வைத்தால் சுவையான ஏலக்காய் டீ ரெடி.
Recommended Articles
BabyChakra User
அருமை