#மோம்-அ-தொன்3

#momathon3

உடலிலும், தலையிலும் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த சீதாப்பழமர இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து கட்டிமீது வைத்த கட்டவேண்டும்.

பச்சை வாழைப் பழ தோலை, மூடிய கண்களுக்கு மேல் வைத்து சிறிது நேரம் படுத்திருந்தால், கண் வலி, கண் எரிச்சல் குறையும்..

இரவில் படுக்க செல்லும் முன், தினமும் வெது வெதுப்பான நீர் ஒரு டம்ளர் பருகினால், உடல் சூடு குறைவதுடன், மேனி வறட்சியும் ஏற்படாது.

கருப்பு நிறம், உஷ்ணத்தை கிரகிக்கும் தன்மையுடையது. ஆகையால், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெயிலுக்கு இதமான வெளிர் நிற ஆடைகளை பயன்படுத்தவும்.


Useful tips!

Sathya Kalaiselven
Frienda tag panunga

pattu priya dharshini rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/99089