#tamilbabychakra

ஒ ட கொலோனின் நன்மைகள்

இந்த திரவம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தது, மென்மையான மணத்தை கொண்டது . இதன் பலன்களை பார்போமா?

1.பிறந்த குழந்தை பார்கவும் அழகு முகரவும் அழகு, ஆனால் பால் குடித்து கக்குவதால் துர்நாட்ற்றம் அடிகதான் செய்கிறது. இப்பொழுதெல்லாம் நாம் குழந்தைகளுக்கு பவுடர் போடுவதில்லை. குழந்தையை துடைக்கும் போது ஒ ட கொலோனை ஒரு மூடி தண்ணீயில் கலந்து துடைக்கலாம்.

2. குழந்தைக்கு சளி காய்சல் இருக்கும் போது ஆடையில், தலையணையில் தடவலாம். மூக்கடைப்பை குணபடுத்தும்.

3. டெட்டால் மற்றும் சவலானின் மணம் சிலருக்கு பிடிகாது , துவைக்கும் போது ஒ ட கொலோனை கலந்து துவைக்கவும்.

4. குழந்தைகளுக்கு இதை சென்டை போலவும் உபயோகிக்கலாம்.

எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும் இந்த ஒ ட கொலோனை வாங்கி பயன் படுத்தவும்.


Revauthi rajamani Sathya Kalaiselven pattu please tag forward.

I use it...Idu nalla maruthava gunam udayadhu

Ho didn’t use ll try 👍

sreekanna Isha Pal

Useful!
Check this out mommies priya dharshini rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran

Idhu thana na yennoda baby ku porathathu la iruthu use pannra

Comment image

Super Sandhiya

Nice thank you


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/99267