#மோம்-அ-தொன்3

#momathon3

ஒரு கதை சொல்லட்டுமா.🙂

பலர் என்னை கண்ணாடி அணிதவுடன் கோமாளி, நீ அழகா இல்லை, நீ இப்போது இன்னும் அசிங்கமாக இருக்கிறாய் என்று கூறியதுண்டு.

முதலில், நான் கண்ணனாடி அணிய காரணம், நான் 34 வருடங்களுக்கு முன் ப்ரீ மசூர்ட் குழந்தை , முதிரா குழந்தையாக 8ஆம் மாசம் பிறந்தேன். பல போராட்டங்களை தான்டி இன்று நானும் கடவுளின் புனியத்தில் ஆரோக்கியமாக வாழ்கிறேன். எனக்கு அதனால் கண்ணில் மையோபியா உள்ளது எனது 12 வயதில் தெரிய வந்தது. 22 வருடங்களாக நான் என் துணை என்று நிற்கும் எனது தோழி என கூட கூறலாம் என்னுடன் இருக்கும் கண்ணாடியை அணிகிறேன். பல பேர் லென்ஸ் போடலாம் என்று கூறினார்கள், இது என்னை மாற்றவில்லை.

எனது அழுகு எனது தோற்றம் அல்ல என் நட்பு ...கண்ணாடிதன்.

காலை எழுந்தவுடன் முதல் போடுவது கண்ணாடியையே....

நான் இதை கூறுவதன் காரணம் ,

உன்னை நேசி

நீயே உனது முதல் தோழி

பிறகு பாருங்கள் உலகத்தின் தோற்றம் உன் பார்வையில் மாறும்.

உங்கள் குழந்தைக்கு ஏதும் குறை இருந்தால் எதிர்கொள்ளும் சக்தி தாருங்கள், கிண்டல் கேலி செய்ய பல பேர் இருப்பினும், ஆறுதல் கூற நீங்கள் இருக்க வேண்டும்.

பார்வையில் பிரச்சனை என்பது என் குறை அல்ல கண்ணாடியே எனது அடையாளம்.


Sathya Kalaiselven
Rebecca Prakash
pattu Megalaramji Megalaramji
varnika sundar
திவ்யாஹரி ஹர்ஷித்
Priya Hari Haran
ANCY FELIX

Well said mam..

I don't understand.. kya likha Hai... But.. looking beautiful

Beautiful picture dear

Nice pic.. bt don't understand what's dis

Well said .... nice pic

Well said mam Ur looking beautiful

Well said mam.

Lovely lady😍

Well said mam nice picture

Ha ha nice one yaar , what's important is how comfortable you are , even I'm not worried about these lenses

Sema cute 🤗


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/99317