💕என் அன்புள்ள தமிழ் பொற்றோர்களுக்கு!

கொஞ்சம் பொறுமையா இந்த போஸ்ட்யை படிங்க. இதில் சொல்லற மாதிரி செய்து பாருங்கள்.

இந்த அருமையான babychakra app-ல, பல வகையான விஷயங்கள் (குழந்தையின் நலன், எது ஊட்ட சத்துவுள்ள உணவு, மருந்து, குடும்பத்தின் அரோக்கியம், தாயின் உடல், தாய்ப்பால், குறிப்புகள்... ) அகிய பல விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நமக்காக தமிழ் மொழியிலும். தொடர்ந்து நீங்க உபயோகம் செய்யுங்கள். உங்க சக தாய்மார்களிடம் இருத்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உங்களின் சந்தேகத்தை கேட்க, உங்களுக்கு தெரிந்த விஷயத்தை மற்ற தாய்மார்கள், தகப்பன்மார்களிடம் பகிர ஒரு நல்ல இடம் இது. எந்த தயக்கமும் இன்றி உங்கள் கேள்வியை கேட்கலாம். அனுபவம் உள்ள மருத்துவர்கள், வல்லுநர்கள், அம்மாக்கள் பதில் அளிப்பார்கள்.

உங்களுக்குகே தெரிந்து இருக்கும் உங்கள் கேள்விக்கு சில மணி நிமிடத்தில் பதில் கிடைத்திருக்கும் தமிழ் மாமீஸ் குழுவில் இருந்து. அதே போல் நீங்கள் போஸ்ட் ஆகவும் உங்கள் குறிப்புகள், கேள்விகளைக் கேட்கலாம். அப்படி செய்ய...

எந்த மொழில் கேட்பது? எவ்வாறு கேட்பது?

தமிழ், ஆங்கிலம், தமிழ் ஆங்கிலம் இரண்டும் கலர்ந்து இங்கே கேட்கலாம்.

1. உங்க babychakra app ஓபன் பண்ணுங்க

2. அதில் கீழே + சிம்பல் ஒன்று இருக்கும். படம் எண் 1 பார்க்கவும்.

3. பகிரவும் இடத்தில் கிளிக் செய்தால்

உங்கள் வீட்டு குறிப்பு, அனுபவம், உணவு இது போன்ற விசயங்களை இங்கே பகிரலாம். படம் எண் 2 பார்க்கவும். பகிரவும் இடத்தில் கிளிக் செய்தால் படம் எண் 3 போல் வரும்.

4. கேட்கவும் இடத்தில் கிளிக் செய்தால்

உங்கள் கேள்விகள் குழந்தை பற்றி, குடும்ப நலன் பற்றி இது போன்ற விசயங்களை இங்கே கேட்கலாம். படம் எண் 2 பார்க்கவும். கேட்கவும் இடத்தில் கிளிக் செய்தால் படம் எண் 3 போல் வரும்.

5. ஏதேனும் report, scan பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்றால் படம் எடு/படங்களை சேர்ந்தேடு என்பதை கிளிக் செய்யவும். தெளிவாக photo எடுத்து அனுப்புங்கள். படம் எண் 3 பார்க்கவும். வாய்ஸ் நோட் (voice notes) ஆகவும் உங்களது கேள்வியை பகிரலாம். இறுதியில் சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.

Notification bell சிம்பல் 🔔

மற்ற அம்மக்கள் கேள்விகள் / யாரேனும் உங்களை டாக் (Tag) செய்து இருந்தால் இங்கே notification பெல் யை படம் எண் 4 a கிளிக் செய்யவும். படம் எண் 4 b notification list ஓபன் ஆகும். அந்த செய்தியை கிளிக் செய்தால் அந்த தகவலுக்கு செல்லும்.

குறிப்பு :

டாக் (Tag) என்றால் என்ன?

சக அம்மாக்கள் அவர்கள் கேள்விக்கோ, அல்லது அவர்கள் பகிரும் விஷயத்திற்கோ/கட்டுரைக்கோ, உங்களின் கருத்துக்களை கேட்பதற்கு டாக் (Tag) செய்வார்கள். அதே போல் நீங்களும் உங்கள் கேள்விற்கு கருத்துக்களை கேட்கலாம்.

எவ்வாறு டாக் (Tag) செய்வது?

உங்கள் கேள்வியில் அல்லது பதில் சொல்லும் இடத்தில் (comment box) இவ்வாறு டைப் செய்யவும். டாக் செய்ய படம் எண் 5 a பார்க்கவும்.

படம் எண் 5 b 1. டாக் செய்ய வேண்டிய அம்மாவின் பெயரை டைப் செய்யவும்.

5 b 2. டைப் செய்தால் ஒரே மாதிரி உள்ள பல பெயர்கள் தெரியும். அதில் வேணும் பெயரை கிளிக் செய்யவும்.

5 b 3. கிளிக் செய்தவுடன் நீல நிறத்தில் அந்த எழுத்து ஆகும். அப்படி ஆனால் மட்டுமே நீங்கள் அவரிடம் கேள்வி கேட்பது தெரியும். Notification அவருக்கு செல்லும்.

@revauthi rajamani

@rebecca prakash

@sathya kalaiselven (என்னையும் டாக் செய்யுங்கள் உங்களுடன் சேர்ந்து நான் கற்றுக்கொள்கிறேன்)

@ இந்த சிம்பல் வெச்சு பெயர் டைப் பண்ணுங்க. அதன் கீழ் ஒரே மாதிரி வரும் பெயர்கள் வரும் அந்த பெயரின் மேல் கிளிக் செய்தால் அந்த பெயர் டாக் ஆகிடும். மேலே சொன்னா மாதிரி. @ சிம்பலுக்கும் பெயர்க்கும் இடையே இடைவெளி விட கூடாது.

நிறைய பொட்டிகள் குழந்தை பற்றி, கலாச்சாரம், விழாக்கள் அன்று வரும் பொட்டிகள் அதில் கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் பரிசுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Happy parenting! #momathon3

#tamilbabychakra

#tamilapptips


Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu Hemalatha Arunkumar Priya Hari Haran திவ்யாஹரி ஹர்ஷித் rampriya Suga Priya V narrayani raman Veera Ramya Sowmiya Prabu Priya Raman varnika sundar Banu Priya raji lathasathya Sandhiya sabari Gayathri Lakshmi Krishnan

Wow wow wow .....Sema explanation

Awesome ans so helpful Sathya, this post will be pinned so that every user can see. Thank you for being so awesome

meri wife ko 8 hfte chalrha hai kuch suggetion age k lye

sultan ansari post as separate question. Click symbol + and ask your question clearly


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/99549