#tamilbabychakra

#momathon3

#மோம்-அ-தோன்3

#ATOPICDERMITITIS

#தோல் அழற்சி/எக்ஸ்ஈமா

இதன் பெயர் அடோபிக் டெர்மடைட்டிஸ்.

அல்லது தோல் அழற்சி/எக்ஸ்ஈமா என்றும் கூறுவர். இது தொற்று நோய் அல்ல. பயம் வேண்டாம். இது உடம்பில் எந்த பகுதியிலும் வரும். தலை, தலையின் தோல் பகுதி, கழுத்து, கை மூட்டுகளின் உள்பக்கம், கால் முழங்கால்கள் மற்றும் பிட்டங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும். பெரும்பாலும் குழந்தைகளில் முகத்துல் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளது. இது ஒவ்வாமை வியாதியாகும்.

என்ன நேரிடம்

○கட்டிகளில் இருந்து நீர் கசிதல்

○அரிப்பு

○சிவப்பு தோல்

○எரிச்சல்

○ஆஸ்துமா மற்றும் அலர்ஜியுடன் சேர்ந்து வறலாம்

○உடல் முழுதும் பரவலாம்

○பாக்டீரியா, பூஞ்சை, அல்லது வைரஸ்கள் ஏற்படும் தோல் தொற்று நோய்கள்.

ஏன் ஏற்படும்?

○மரபுவழி

○ஓவ்வாமை

○குளிர்ச் சூழல்

○நீர் சத்து குறைவு

○ஏச்சில் படுவதால் ஏற்படலாம்

○சளி ,ஆஸ்மா தொல்லை இருந்தால் வரலாம்

○டஸ்ட் ஆலர்ஜி இருந்தால் வரலாம்

○கைகளை வாயில் வைத்துக்கொண்டே இருக்கும் பழக்கம் இருக்கும் பிள்ளைகளில் இருக்கலாம்.

இன்னும் பல காரணங்கள் உள்ளது. முழு தீர்வு இன்னும் சரியான முறையில் கண்டறிய படவில்லை. எனினும் குறைப்பதற்கும் , அதிக சிரமம் இல்லாமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்.

○அதிக அளவு நீர் அகாரம் எடுக்க வேண்டும்

○வை கை அடிக்கடி துடைக்க வேண்டும்

○எச்சில் இல்லாமல் வாய் துடைக்க வேண்டும்.

○சில நேரங்களில் கோதுமை,கத்திரிக்காய் தவிர்க்க வேண்டும்.

○மன அழுத்தம் தவிர்தல்

○வாசனை திரவியங்கள் அல்லது சாயங்கள், லோஷன் அல்லது சோப்பை தவிர்க்கவும்.

○மகரந்தம், விலங்குகளின் முடிகள், தூசி, பூச்சிகள், அலர்ஜி இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

அரிக்கும் தோலழற்சியைக் கட்டுப்படுத்த உபயோகிக்க மருந்துகள் .

○வாய் வழி மருந்து

○தோலில் பூசும் ஆய்ண்ட்மெண்ட் மற்றும் கிரீம்கள்.

○ஹோமியோபதி மருந்துகளும் நல்ல பலனை தரும்.


Sathya Kalaiselven
Rebecca Prakash
Priya Hari Haran
திவ்யாஹரி ஹர்ஷித்
pattu
Megalaramji Megalaramji

Sis en payannukkum aptithan irunththu daily oilment apram syrup kuduthu ippo parava illa pillow cover and bedsheets daily mathiri ippo konjam koranche irukku ana innum fulla Seri akala

Yes priya thaniya wash panum mild detergent use panum....

முக்கியமான பதிவு👍


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/99800