Momprenuers! அது என்ன? அம்மாவாக திறமையை வெளிப்படுத்திய தாய்மார்கள் வாணிபத்தில் கலக்க முடியும் என்று வெற்றி பெற்று வரும் அம்மாக்கள். இவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். வீட்டில் சும்மா இருப்பதால் செய்கிறார்களோ என்றால் இல்லை. பிடித்து செய்கிறார்கள். நம்மை போல. ஆம். நாம் ஒன்றும் வேலை இல்லாமலா எழுதுகிறோம்? பிடித்து செய்கிறோம். குழந்தையை பார்த்து கொள்ளும் நேரம் போக செய்கிறோம். இதை செய்யவில்லை என்றால் ஒன்றும் இல்லை. ஆனால், மனம் பிடிக்க நேரம் ஒதுக்கி செய்கிறோம்! எனவே, நம்மிடையே இருக்கும் momprenuers-ஐ ஊக்குவிப்போம், வாருங்கள். #preethismusings #ப்ரீத்தியின்_பரிபாஷைகள் #bbcreatorsclub
Sathya Kalaiselven
Like
Reply
14 Aug 2019