குழந்தைகள் நகங்களை பாதுகாக்க * நகங்களின் வாயிலாக கிருமிகள் குழந்தையின்உடலில்புகக்கூடும். இதனால் குழந்தையின் நகங்களை அடிக்கடி கவனித்து கொள்ளவேண்டும். * முக்கியமாக குழந்தைகள் தவழ தொடங்கும்போது, வீட்டின் தரையை சுத்தமாக வைக்க வேண்டும். இல்லையெனில் தரை இல் இருக்கும் அழுக்குகள், தூசிகள் குழந்தையின் நகத்திற்குள் சென்று நோய் வாய்ப்பட வாய்ப்புக்கள் அதிகம். * குழந்தையின் நகங்களை குளித்தபின் வெட்டுவது நல்லது. அப்போதுதான் நகம் நமுப்பாகவும் வெட்டுவதற்கு எளிதாக இருக்கும். * குழந்தையின்நகத்தை வெட்டுவதற்கு nail கட்டர் ondrai தனியாகஎடுத்துகொள்ளவேண்டும்.
வீட்டில்இருக்கும்அனைவரும்ஒரே கட்டர் பயன்படுத்த கூடாது. குழந்தை நகம் கடிக்கும் பொழுதோ அல்லது நகத்தை சுற்றி உள்ள தோலை எடுக்க முயலும்போது அப்பொழுதே தடுக்கவும் . இது மிகவும்தவறானவழக்கம் என்பதை எடுத்துவிளக்கவும். #babygrooming#bbcreatorsclub#sindhuvinodblogs#babycaretips
Sindhu post in English

Protect children's nails

* Germs can pass through the baby's nails. The baby's nails are often taken care of.

* The floor of the house should be cleaned, especially when children start crawling. Otherwise, dirt and dust on the floor are more likely to get into the baby's nail.

* It is best to cut the baby's nails after bathing. Only then will the claws be smooth and easy to cut.

* The nail cutter ondrai must be taken separately to cut the child's name. Do not use a single cutter at home.

Prevent the baby's nail biting or when trying to take the skin around the nail. Explain that this is very common.
Sindhu Vinod
Like
Reply
23 Aug 2019