anonymous
follow-btn
#வரலாறு_ரொம்ப_முக்கியம்_அமைச்சரே...!
வடிவேலுவின் வருகைக்குப்பிறகு

நம் பேசும் மொழி எத்தனை மாறியிருக்கிறது என்று
இந்த நீண்ட பட்டியலைக்கண்டால்

வியப்பாக இருக்கிறது...
_Oh shit_ - *#வட_போச்சே*
_Is it so?_ -

*#ஆஹாம்*
_Be careful_ -

*#மண்ட_பத்திரம்*
_Back to square one_ -

*#மறுபடியும்_முதல்லருந்தா?*
_I feel you, bro_ -

*#வொய்_ப்லெட்? #சேம்_ப்லெட்*
_You are useless_ -

*#நீ_புடுங்குனது_பூராவுமே_தேவயில்லாத_ஆணிதான்*
_Inflated ego_ -

*#இப்டி_உசுப்பேத்தி_உடம்ப_ரணகலம்_ஆக்கிடாங்கப்பா*
_They have started_ -

*#ஆஹா_கிளம்பிட்டாங்கப்பா! #கிளம்பிட்டாங்கப்பா!*
_Disrespectful name calling_ -

*#மிஸ்டர்_பிச்சுமனி.#கிவ்_ரெஷ்பெக்ட், #டேக்_ரெஷ்பெக்ட்*
_Mail me_ -

*யாரவது என்ன காண்டாக்ட் பன்னனும்னா, ww பிச்சு டாட்காம் கு மெய்ல் பன்னுங்க*
_Phew_ -

*#ஹய்யோ_ஹய்யோ!*
_I am tired_ -

*#ஸ்அப்பா_இப்போவே_கண்ணகட்டுதே*
_Don't forget the past_ -

*#வரலாறு_ரொம்ப_முக்கியம்_அமைச்சரே*
_Swept away by beauty_ -

*#இதுக்கு_பேருதான்_அழகுல_மயங்கிவிழுரதோ*
_No hike_ -

*#பேட்டாவா? #பேட்டா_எங்கம்மா_தராங்க*
_I received a compliment_ -

*#என்ன_ரொம்ப_நல்லவன்னு_சொல்லிட்டாங்க*
_Unexpected surprise_ -

*#எதையுமேபிளான் #பண்ணி_பன்னனும், #பிளான்_பன்னாம_பன்னா_இப்படிதான்*
_Note to self_ -

*#பீஹேர்ஃபுல்! #என்னை_சொன்னேன்!*
_You are the SME(subject matter expert)_ -

*#தங்களுக்கு_தெரியாத_சட்டம்_ஒன்றும்_இல்லை*
_Where in Dubai?_ -

*#துபாயா? #பக்ரீனா? #சார்ஜாவா? #அபுதாபியா?*
_Amazed_ -

*#நா_அப்பிடியே_ஷாக்_ஆயிட்டேன்*
_Why you’re shouting?_ -

*#தம்பி_நாய்_ஏன்_கத்துது?*
_Get out_ -

*#வெளிய_போங்கடா அயோக்கிய_ராஷ்கல்கலா*
வடிவேலுவுக்கு யாராவது வாழ்நாள்

சாதனையாளர் விருது கொடுத்திருக்கிறார்களா...?
Forwarded messages. Just enjoy
#tamilbabychakra
#comedytime
#letustalk
Like

9

Likes

Comment

4

Comments

Share

0

Shares

settings
Anonymous

Komal devi

Ha ha 😂😂super super pa

Like

Reply

Anonymous

Rebecca Prakash

Ha ha sema

Like

Reply

Anonymous

Sathya Kalaiselven

@5f6e0b33c0de03004572c596 @5fedec01cccb6d0014097596 @616fdb07d9ea3600147c500c @616ded44c1b4770013bd8bcf @616fda4bee57850013f095c6 @63743aedc1a07300153097c6 @6374bce65f758f0016a3c6e1 @616e52bcca67e40013ac58a7 @616fda7008557900145bf73a @616fdb71acbcc10013b55660 @616e5b6a791e5a0013a20fed திவ்யாஹரி ஹர்ஷித் @616e6c3d5988200013de73b8  @616e69a8b986a1001398b5c8   @616dd762b986a100139758f0   @616e613646822a001363e4ee   @616e7b93b34e550013ee2c38   @616fda184c00f90013b6c52e   @6374bd701be2a10016b86393    @616e50b25988200013dde6f0

Like

Reply

Anonymous

Revauthi Rajamani

Sema , comedy

Like

Reply

lifestage
gallery
send