நான் என்னோட ப்ரீ டைம் எப்படி இருக்குனா... Painting, tailoring, மெகந்தி designs, some DIY activities அடுத்து என் பசங்களுக்கு என்ன பண்ணனும் என் கூட அவங்களா ஈடுபடுத தான் என் யோசனை இருக்கும். என் குழந்தை ஓட சேர்ந்து கத்துப்பேன் அவங்களுக்கும் சொல்லி தருவேன். உங்களோட பொழுது போக்கு விஷயங்கள் என்ன அந்த போட்டோக்கள் ஷேர் பண்ணுங்களேன்! இந்த போட்டோக்கள் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க 😉
Rebecca Prakash
Like
Reply
21 Oct 2019