கர்ப்ப வயிற்றைக் குறைப்பது எப்படி? - கவலை வேண்டாம் இதை செய்யுங்கள்!!!
குழந்தை பிறந்தது சுவப்பிரசவமாக இருந்தால் அன்றிலிருந்து முச்சுப்பயிற்சி, கால் களை (நேரே அமர்ந்து கொண்டு / படுத்துக்கொண்டு) நன்றாக இருபுறமும் ஆட்டவும், அனைத்து கோணங்களிலும் நன்றாக வட்டமாக சுத்தவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் இவ்வாறு செய்யுங்கள். ஒரு வாரம் கழித்து கீழ் உள்ள படத்தில் வரும்படி செய்யவும். சுவப்பிரசவம் இல்லையெனில் மருத்துவரிடம் கேட்டு அதன் பின்னர் இதே பயிற்சிகளை குறிப்பிட்ட நாள்கள் பின்னர் செய்யுங்கள்.
<span style="color:#3B5998;"><b> @616e85f6791e5a0013a286da </b></span> I'm normal delivery... But both can try this exercise. C sec means ask doctor about when to start...
Like
Reply
18 Jun 2019
gokibala
U r normel or c section deliveriyaa
Like
Reply
18 Jun 2019
Sathya Kalaiselven
<span style="color:#3B5998;"><b> @63767a80539f430015ea49fd </b></span> yeah can start
Sathya Kalaiselven
Like
Reply
18 Jun 2019