Home
Community
Doctor Consult
Stories
Shop
Shop From Categories
All Products
Bath & Body
Health & Safety
Hair Care
Hygiene
Skin Care
Bundle Care
#BabyChakraKiList
All About Parenting
Baby
Baby
Kiddy Kitchen (Weaning)
Breastfeeding Tips
Kiddy Kitchen (Infant)
Preemie Baby
Baby's Health
Baby Names
Toddler
Kids Health
Tasty Recipes for Toddlers
Toddler
Toddler Behaviour
Toddler Fun
Pregnancy
Pregnancy
Ovulation Calculator
Babyshower Ideas
Pregnancy Must-Know
Pregnancy Week By Week
Pregnancy Foods
Advisory Board
Creators Programme
Baby Names
Thai pal sorakka enna mari foods sapudanum
Health and Fitness
baby
05 Jun 2020
0
Interested
2
Answers
0
Shares
Revauthi Rajamani
பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை... ○அஜுவெய்ன்,
○பெருஞ்சீரகம் விதைகள்,
○ பூண்டு,
○மஞ்சள்,
○மிளகு,
○வெந்தயம்,
○ முருங்கைக்காய்,
○ஓட்மீல்,
○ கேரட்,
○பார்லி பால் அளிப்பை மேம்படுத்த உதவும்.
○நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.
○மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.
○முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். தாய்ப்பால்￰ என்பது ஒரு மனம் விளையாட்டு. முடியும் என்று நினைத்தால், உங்கள் ஹார்மோன்கள் சாதகமான விளையாட்டை விளையாடுகின்றன. ஆக்ஸிடாஸின் பாசிட்டிவாக நினைத்தால் பாலை அதிகரிக்கும் . நீங்கள் முடியுமா என்று நெகடிவாக நினைத்தால், இந்த ஹார்மோன் மூளையில் உள்ள அட்ரீனலின் மூலம் பால் அளவை குறையக்கும். .. குழந்தையின் urine count ஆறு முதல் ஏழு முறை ஒரு நாள் இருந்தால் அது நன்கு குழந்தையின் பசி ஆற்றப்பட்டதற்கு அடையாளம். தாய் குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டியது அவசியம் அப்பொழுதுதான் குழந்தைக்கு தேவையான அளவு பால் சுரக்கும். ○ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
○ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
○குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

Like
Reply
05 Jun 2020
Bhavna Anadkat
@5f6e0b33c0de03004572c596
Like
Reply
05 Jun 2020
Revauthi Rajamani
Like
Reply
05 Jun 2020