Home
Community
Doctor Consult
Stories
Shop
Shop From Categories
All Products
Bath & Body
Health & Safety
Hair Care
Hygiene
Skin Care
Bundle Care
#BabyChakraKiList
All About Parenting
Baby
Baby
Kiddy Kitchen (Weaning)
Breastfeeding Tips
Kiddy Kitchen (Infant)
Preemie Baby
Baby's Health
Baby Names
Toddler
Kids Health
Tasty Recipes for Toddlers
Toddler
Toddler Behaviour
Toddler Fun
Pregnancy
Pregnancy
Ovulation Calculator
Babyshower Ideas
Pregnancy Must-Know
Pregnancy Week By Week
Pregnancy Foods
Advisory Board
Creators Programme
Baby Names
To get concieve , what is the best days to be in intercourse?
Lifestyle
Priya Krishnan
28 Feb 2019
0
Interested
3
Answers
0
Shares
Jyoti
Between 7 days to 20 days of pwriod
Like
Reply
28 Feb 2019
Priya Krishnan
Thankyou mam
Like
Reply
28 Feb 2019
Revauthi Rajamani
Hi Are you planning to get pregnant.
Know the favourable dates ஆர் யூ ப்ளானிங் டு கெட் ப்ரெக்னென்ட், நோ தி பெஸ்ட் பீரியட் கருவுற உகந்த நேரம் நான் எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்திருந்தால், கருவுறுவதற்கு உகந்தது என்ற கேள்வி குழந்தை பேற்றை பெற நினைக்கும் பலர் மனதில் இருக்கலாம். ஒவ்வொரு 28-30 நாட்களுக்குள் உங்கள் மாதவிடாய் வருமானால் ,11வது நாள் முதல் 21 ஆம் நாள் வரை கணவன் மனைவி இருவரும் இணைய சுமுகமான நேரம். இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொண்டால் கர்பம் தெறிக்க அதிக வாய்ப்பினை பெறுவீர் . ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12 முதல் 24 மணி நேரமே உயிருடன் இருக்கும். ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவை மேற்கொண்டால் கருவுற அதிகச் சாத்தியக்கூறு உள்ளது. மற்றும் டாக்டரிடம் சென்று போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மிக நல்லது. மேலும், இன்று நவீன காலத்தில் ஓவுலேஷன் கிட் என்ற கருவி பல மருந்தகத்தில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி கருவுற உகந்த நேரம் எது என்பதை துல்லியமாக கணிக்க முடிகிறது. நாம் தினசரி வாழ்க்கையில் சில பழக்க வழக்கங்களை செயல் படுத்தினால் நன்மைகள் பல. கீழே சில டிப்ஸ் ○ஃபாஸ்ட் புட், ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்.
○உடலிடயை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
○குறைதபட்சம் தினமும் 30 முதல் 40 நிமிடம் வரை வாக்கிங் செல்ல வேண்டும்.
○உடற்பயிற்சி மிக அவசியம்.
○மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
○அரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும், நீண்டநாள் மாதவிடாய் பிரச்னையோ, ஸ்பெர்ம் எண்ணிக்கயில் பிரச்னையோ இருந்தால் டாக்டரிடம் சென்று சரியான சிகிச்சையை ஏடுத்துக்கொள்ள வேண்டும்.

Like (1)
Reply
28 Feb 2019
Jyoti
Like
Reply
28 Feb 2019