Q:

Weight reduce panna edhum tips sollunga plz



பிரசவத்திற்குப் பிறகு,கொழுப்பு அதிகரிக்கிறது￰ . ஒரு 45 நிமிடங்கள் நடக்க வேண்டியது அவசியம் ... நீங்கள் சமையலறையில் நீண்ட நேரம் நிற்கும்போது சில எணிக்கைகள் squat செய்யுங்கள் , . சுவாச பயிற்சிகள் செய்யுங்கள், நீங்கள் படுத்திருக்கும்போது வலது கால் தூக்கி மூச்சி பயிற்சி செய்யவும் , பிறகு இடது கால் இதைபொல்செய்யவும். ஐந்து முதல் பத்து மடங்காக மீண்டும் மீண்டும் செய்யவும்... அனைவருக்கும் பொறுமை மற்றும் நிலைத்தன்மையும் தேவை.

Karucheraham and aali vidhai ya nt oora vachi Maru naal mrng vathura alavu kodhika vitu lite sudula kudinga


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/question/124465