Q:

Mam 3weak pregnant time entha mari food sapdalam...daily routine sollunga mam..baby weight gain aga healthy food sollunga mam



அனைத்து காய் ,பழங்கள் சாப்பிட வேண்டும். தேவையான அளவு நீர் ஆகரம் எடுத்துக்கொள்ள வேண்டும். 20 நிமிடம் தினமும் நடக்க வேண்டும்.இடைவேளை விட்டு சிறுக சிறுக உணவு உன்ன வேண்டும். மனதை ஸ்ட்ரெஸ் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles