BabyChakra User
ரிலாக்ஸ் .. உங்களுடைய கவலையை புரிந்துகொள்கிறேன். தூங்குவதற்கு உதவும்வகையில், ஒரு தலையணையை பயன்படுத்தவும். நீங்கள் கர்ப்ப காலத்தில் முன்னேறுவதால், உங்கள் குழந்தைக்கு இடம் கொடுக்கும் வகையில் விரிவடைந்து இடுப்பு பகுதியில் அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம் மற்றும் திரும்பி படுக்கும்போது மெதுவாக செயல்பட வேண்டும். வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாம். மிகவும் அதிகமாக இருப்பின் டாக்டரிடம் செல்லுங்கள்.
Recommended Articles

BabyChakra User
Revauthi Rajamani
Helpful (1)