Q:

Na 17 pregnant ah erukean. Vomiting romba Eruku athunala daily vomiting tablet eduthutu erukean.daily tablet sapidarathu nala ethum problem varuma?



எந்த பிரசனையு இல்லை.
காலையில் எழுந்தவுடனே வெறும் வயரில் இருக்காமல் பிரட் ,ரஸ்க் இதுபோன்ற பண்டங்கள் உண்டால் பிரடாமல் இருக்கும் .
சிறு இடைவேளை விட்டு விட்டு உணவு உண்ண வேண்டும்.ஒரே நேரத்தில் அதிகம் உண்னக் கூடாது .
எப்போதும் தேவைப்பாடும் அளவு ஜூஸ் சோ தண்ணீரோ குடிக்கவேண்டும் .
மிக அதிகமாக இருந்தால் டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிட வேண்டும்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles