Q:

BABY food epdi kudukurathu



உணவு விளக்கப்படம்
முதல்லில் அரை திட உணவுகள் தொடங்க வேண்டும் . உங்கள் குழந்தைக்கு ராகி அல்லது அரிசி கஞ்சி கொடுக்கவும். ஆரம்பத்தில் தண்ணீரை போல் குடுக்கலாம் பின்னர் படிப்படியாக கனமாக்கவும். அரிசி நீர், பழச்சாறு, அரிசி மற்றும் கேரட் வேகவைத்த தண்ணீர்; மாஷ் அப்பில் , கேரட் ப்யூரி, ஆப்பிள் ப்யூரி கொடுக்கலாம். பிறகு பருப்பு சாதம்,ரசம் சாதம் குழைவாக kodukalam .9 மதத்திற்கு பின்னர் வீட்டில் சமைக்கப்படும் அணைத்து உணவினையும் சிறிதளவு கொடுக்க தொடங்கலாம்.
ஆரம்பத்தில் இது ஒரு சில தேக்கரண்டி கொட். ஒரு நேரத்தில் ஒரு அரை திட உணவு தொடங்க வேண்டும் . தாய்ப்பால் என்பது குழந்தையின் ஊட்டச்சத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால்,அதை நிறுத்தகூடாது. உப்பு மற்றும் சர்க்கரை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துங்கள். தேவைப்படும் இடத்தில் நீங்கள் ஒரு சிட்டிகை பயன்படுத்தலாம்; சர்க்கரைக்குப் பதிலாக வெள்ளம் பயன்படுத்தலாம்.
குழந்தைகளளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தண்ணீர் சில சிப்புகள் கொடுக்கவேண்டும்.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவளியுங்கள். பின்னர் படிப்படியாக அதிகரிக்க தொடங்குங்கள்; வெவ்வேறு உணவுகளை முயற்சி செய்து, உங்கள் குழந்தைக்கு சிறந்தது என்ன என்பதைப் பார்க்கவும். எவ்வித ஒவ்வாமையும் இல்லை என்றால் அந்த உணவை தொடர்ந்து கொடுக்கலாம் . காலையில் தினந்தோறும் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துங்கள். உடல் எப்படி நடந்துகொள்கிறதென்று தெரிந்து கொள்ள அது பாதுகாப்பானது. உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வடிவமாக இருப்பதால், தாய்பால் அவசியம் .ஒரு நேரத்தில் ஒரே ஒரு புதிய உணவை அறிமுகப்படுத்துங்கள். இதனால் எந்த ஒவ்வாமை உங்களுக்கு ஏற்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ... ஊட்டச்சத்து 9 மாதங்கள் வரை 50% திட உணவிலிருந்தும் மற்றும் மீதமுள்ள 50% தாய்பால் ஆகியவற்றில் இருக்க வேண்டும். 1 வருடம் கழித்து பசும் பால் கொடுங்கள்.மாட்டுப்பாலில் உங்கள் குழந்தைக்கு முதல் வருடத்தில் ஜீரணிக்க முடியாத புரதங்கள் உள்ளன. 12 மாதங்களில் குழந்தைக்கு 4-5 திட உணவை உட்கொள்ள வேண்டும், மற்றொன்று தாய் பால் கொடுக்க வேண்டும். 1 வருடங்களுக்கும் குறைவான குழந்தைக்கு தேனை கொடுக்காதீர்கள்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.