Q:

ஒரு சில பெண்களுக்கு தானாக பிரசவ வலி வருவதில்லை ஏன் என்ன காரணம்?

தானாக வலி வர என்ன செய்ய வேண்டும்.?



சிலருக்கு பிரசவ அறிகுறிகள் தென்பட்ட போதிலும் பிரசவ வலி குறைவாக இருக்கும். அப்போது Oxytocin எனப்படுகின்ற ஆர்மோன் வகை மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிரசவ வலியை உண்டு பண்ணி (Induced Labour) குழந்தையைப் பிறக்க செய்கிறார்கள்.
இது இயற்கையாக ஏற்பட வேண்டும்...சிலற்கு கர்பப்பை வாய் திரபதில்லை...இது ஹோர்மோன் களினால் ஏற்படும் மாற்றங்கள்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles