Q:

என்னுடைய கடைசி மாத விடாய் முடிந்த நாள் 13.02.19 கர்ப்பம் உறுதி ஆகி விட்டது.. என்னுடைய வாரங்கல் எப்படி தெரிந்துகொள்வது.. உதவி செய்யவும்



தாங்கள் ஸ்கேன் எடுத்திருந்தால் ரிபோர்டில் இருக்கும்....சரி பார்க்கவும். அதுவே சரியான கணிப்பு

குழந்தை சாக்ராவில் உங்கள் வார விபரங்களை சரியாக பதிவு செய்யுங்கள் முதல் முறை. அதன் பிறகு உங்கள் வார விபரங்கள் இதில் பாத்து கொள்ளலாம்.

இது போன்று Kiruthika Gopi

Comment image

உங்களுடைய கடைசி மாதவிடாயின் முதல் நாள்ளிருந்து calculate செய்யுங்கள்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.