Q:

எனது மனைவி இப்போது 23 வது வாரம் கர்பிணி .அவளது வலது இடது கை கட்டை விரல்கள் கை Jiont pain (de quervain's disease ) வலி அதிகமாக உள்ளது.இரண்டு கைகளில் உள்ளது.தீர்வு உண்டா?



Massage seidhu paarungal, Vali poga vilai endral doctor Idam sellungal.

இது எலும்புகள் பலவீனமாவதால் ஏற்படுகின்றது. மருத்துவரை பார்த்து விட்டமின் d டெஸ்ட் செய்து மருந்துகள் தேவைப்படலாம்

Massage seithal kai vali innum athikamakirathu.kai ully muttu javvu vikkama thyriyuthu brother.

Psyo docter blood test yedukka ssonner yellamy normel a iruku .pragnency a irukkarathla pain tablet poda kudathunu sollitanga.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.