Q:

Iam 29 weeks pregnant now.. My placenta is low lying ithu nala ethu problem varuma



கீழிறங்கி இருக்கும் நஞ்சுக்கொடி: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகள்!

இந்த பதிவை படிங்க

Thanks.... normal delivery aganumna ena pananum Dr...

நார்மல் டெலிவரி என்பது நீங்கள் எவ்வாறு மகப்பேறுகாலத்தில் முன்னேறுகிறீர்கள், மற்றும் உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தை நலனையும் பொறுத்தது. எனவே ,இப்பொழுது பொசிடிவாக இருக்க வேண்டிய நேரம்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles