Q:

Enaku thaai paal sariya surakkala.thaaipaal surakka thevaiyana ellam sapduran.but no use.na enna pannanum mam



பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை...
○அஜுவெய்ன்,
○பெருஞ்சீரகம் விதைகள்,
○ பூண்டு,
○மஞ்சள்,
○மிளகு,
○வெந்தயம்,
○ முருங்கைக்காய்,
○ஓட்மீல்,
○ கேரட்,
○பார்லி பால் அளிப்பை மேம்படுத்த உதவும்.
○நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.
○மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.
○முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம்.
தாய்ப்பால்￰ என்பது ஒரு மனம் விளையாட்டு. முடியும் என்று நினைத்தால், உங்கள் ஹார்மோன்கள் சாதகமான விளையாட்டை விளையாடுகின்றன. ஆக்ஸிடாஸின் பாசிட்டிவாக நினைத்தால் பாலை அதிகரிக்கும் . நீங்கள் முடியுமா என்று நெகடிவாக நினைத்தால், இந்த ஹார்மோன் மூளையில் உள்ள அட்ரீனலின் மூலம் பால் அளவை குறையக்கும். .. குழந்தையின் urine count ஆறு முதல் ஏழு முறை ஒரு நாள் இருந்தால் அது நன்கு குழந்தையின் பசி ஆற்றப்பட்டதற்கு அடையாளம். தாய் குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டியது அவசியம் அப்பொழுதுதான் குழந்தைக்கு தேவையான அளவு பால் சுரக்கும்.
○ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால் அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
○ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
○குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Related questions
During pregnancy doctor started by TSH tablets of 25 mcg... that time also my thyroid was under normal range.. but she told during pregnancy it should be less..... hi experts.. seeking your guidance for breastfeed. my boy is 6 days today and he is taking my bf. but i have severe pain and hardness and lump formation in both... Hi. my 9 weeks daughter is currently exclusively breastfed. my MIL is insisting on giving her hing and suhaga mixture powder to improve her digestion. is this s... hey mommies my baby is now three month's old and I want to restart my bm so that I can feed her again so will breastpump help me to produce milk?? as she reject... my baby is 9 month old. can I give him chapati mashed in dal and vegetable.... hii friends i want to ask my daughter used to do potty 4-5 times a day sometimes it comes to 2-3 or increases 6-7. nd it is green color whether i give buffalo m... can i give breast milk at morning and formula milk  at night sometimes?will it be harmful?and is it bad to feed expressed bf milk??how long should i breast... how much milk is required to 2 weeks baby. chhota baby ko kitne din lg jate h doodh pina sikhne me .. mujhe bhot koshish krni padti h use suck krane me aur wo e... hi all, my baby just now completed her 6th month , so now I want to start formula milk , which formula milk is highly recommended nan Pro or nan excellapro ? a... hi..my baby is 2 months old..she is on breastfeed..plz suggest me what diet should I take for my baby's good development..
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/question/185454