Q:

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகிறது. (அதாவது இன்றுடன் 123 நாட்கள்.) எங்கள் குழந்தை அடிக்கடி வாயில் கையை வைத்து சப்புகிறது. சில நேரங்களில் இரண்டு கைகளையும் சேர்த்து வாயில் வைக்கிறது. சில சமயங்களில் எச்சிலை உதட்டில் விடுகிறது. இதனால் எதாவது பிரச்சனை வருமா. இதற்கான காரணம் தெரியவில்லை. சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.



இதனால் எந்த பிரச்சினையும் இல்லை இது சகஜம்